Header Ads

சோதனையின் நடுவிலே...

சோதனையின் நடுவிலே யோபு


  யோபுவின் புத்தகம், சோதனையின் தீச்சூளையின் வழியாக கடந்துபோகும் போது நம்மை பெலப்படுத்தும் அற்புதமான புத்தகம். சோதனையின் நடுவிலே யோபு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம், அவைகள் நமக்கும் ஆவிக்குரிய பாடங்களே!

I. சோதனைக்கு முன்பு யோபு:
  1. கர்த்தரால் வேலியடைக்கப்பட்டிருந்தான். யோபு 1:10

II. சோதனையின் நடுவிலே யோபு:
  2. கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். யோபு 1:21
  3. பொறுமையோடிருந்தான். யோபு 2:10, யாக் 5:11
  4. நம்பிக்கையோடிருந்தான். யோபு 13:15
  5. தரிசனத்தோடிருந்தான். யோபு 19:25-27
  6. எதிர்பார்ப்போடிருந்தான். யோபு 23:8-10 

III. சோதனையின் முடிவிலே யோபு:
  7. இரட்டத்தனையாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். யோபு 42:12

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.