இவர் யார் ?
இவர் யார்? மத்தேயு 21:10
2. அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறாரே. மாற் 1:27
3. பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறாரே. லூக் 15:2
4. பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனாரே. லூக் 19:7
5. கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறாரே. யோவா 7:15
6. பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபி 10:14
7. இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறது. அப் 10:38
இவர் மெய்யாகவே தேவகுமாரனாகிய கிறிஸ்து.
மத் 27:54, யோவா 7:41
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். ரோ 9:5
கருத்துகள் இல்லை: