Header Ads

மகதலேனா மரியாள்

மகதலேனா மரியாள் 

( யோவான் 20-ம் அதிகாரம் )

 1.  அன்புள்ளவள். யோவான் 20: 1, 15
      பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்  -1யோவா 4:18

 2.  அறியாமையுள்ளவள். 20:2, 13, 14 / அழுதவள். 20:11, 13-15  
      எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். / தெரியவில்லையே

3.  அறிந்துகொண்டவள். 20:16 
      மரியாளே - ரபூனி /  யோவான் 10:3 -ஆடுகள்

 4.  அகமகிழ்ந்தவள். 20:17
      என்னை தொடாதே (என்ன செய்வதென்றே தெரியாத நிலை)
      கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். 20:20

 5.  அழைக்கப்பட்டவள் / அனுப்பப்பட்டவள். 20:17
       நீ... அவர்களுக்கு சொல்லு

 6.  அறிவித்தவள். 20:18 
      தான் கண்டதையும், தன்னுடனே சொன்னதையும்

 7.  அருகதையானவள். (பாத்திரமானவள் - ஆசீர்வதிக்கப்பட்டவள்) 
      உயிர்த்தெழுந்த கர்த்தரை முதலில் கண்டாள். 20:18; லூக் 24:24

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.