மேன்மையானதை அறியுங்கள்
மேன்மையானதை அறியுங்கள் (எபே 1:19)
இன்றைய கிறிஸ்தவ விசுவாசிகளின் வாழ்க்கையை காணும்போது சாரமற்ற சாதாரண நிலையிலேயே இருக்கிறது. ஒரு இயந்திரத்தனமான கிறிஸ்தவ வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். செயல்கள் இருந்தாலும் சீரான வளர்ச்சியில்லை, இந்த உலகில் "தன்னை மேன்மைபடுத்திகொள்ளாத (UPDATE) எந்த ஒரு நிறுவனமோ, தொழில்துறையோ செயல்படலாம் ஆனால் வளராது". ஆகையால் கிறிஸ்தவ விசுவாச வாழ்வில் வளர ஆவிக்குரிய மேலானதை (அ) மேன்மையானதை அறியவும், அனுபவிக்கவும் வேண்டும். அப்பொழுது நம்மில் ஆவிக்குரிய வளர்ச்சி உண்டாகும். ஆவிக்குரிய மேன்மைகளை நாம் அறிந்துகொள்ள பிரகாசமுள்ள மனக்கண்களை தேவன் நமக்கு தருவாராக.
1. மேன்மையான நாமம். சங் 8:1,9
2. மேன்மையான அறிவு. பிலி 3:8
3. மேன்மையான தேவ பக்தி. 1 திமோ 3:16
4. மேன்மையான பலி. எபி 11:4
5. மேன்மையான உயிர்த்தெழுதல். எபி 11:35
6. மேன்மையான சுதந்திரம். எபி 10:34
7. மேன்மையான பரமதேசம். எபி 11:16,9,10
கருத்துகள் இல்லை: