ஒருவரோடொருவர் ஐக்கியமாயிருப்பதற்கு - ரோமர்
ஒருவரோடொருவர் ஐக்கியமாயிருப்பதற்கு (1 யோவான். 1:7)
ரோமர் நிருபத்தில் பவுலின் ஆலோசனைகள்.
1. ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். ரோமர்.15:72. ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள். ரோமர்.12:10
3. ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருங்கள். ரோமர்.12:5
4. ஒருவருக்கொருவர் கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள். ரோமர்.12:10
5. ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள். ரோமர்.12:16
6. ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள். ரோமர்.15:14
7. ஒருவரையொருவர் வாழ்த்துங்கள். ரோமர்.16:16
Thanks for posting the sermon notes
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு