Header Ads

நம்முடைய இரட்சிப்புக்காக கிறிஸ்துவின் செயல்கள்

நம்முடைய இரட்சிப்புக்காக கிறிஸ்துவின் செயல்கள் 

* நம்மை மீட்க தன் உயிர்கொடுத்தார். தீத்து 2:14
* நம்மை நீதிமான்களாக்க உயிர்த்தெழுந்தார். ரோமர் 4:25
* நம்மை முற்றும் முடிய இரட்சிக்க உயிரோடிருக்கிறார் எபிரேயர் 7:25
* நம்மை மகிமையில் சேர்க்க உடன் வருகிறார். கொலோசெயர் 3:4

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.