நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்
நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்.
யோவான் 3:7
1. மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன?
ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பது. யோவான்
3:5
2. மறுபடியும் பிறத்தல் என்பது எது அல்ல?
மாம்சத்தினால் பிறப்பது. யோவான் 3:6
3. மறுபடியும் பிறந்ததை எப்படி அறிய முடியும்?
உணர முடியும். யோவான் 3:8
4. யார் மறுபடியும் பிறக்க வேண்டும்?
எல்லோரும். யோவான் 3:9,10
5. மறுபடியும் பிறக்க என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும். யோவான் 3:12,15,16
6. மறுபடியும் பிறக்க ஏற்படுத்தப்பட்ட மார்க்கம் என்ன?
கிறிஸ்துவின் சிலுவை. யோவான் 3:14
7. மறுபடியும் பிறவாவிட்டால்...?
ஆக்கினைத் தீர்ப்பு. யோவான் 3:17,18
கருத்துகள் இல்லை: