நம்முடைய அன்பு
நம்முடைய அன்பு
(எபேசியர் நிருபத்திலிருந்து)
அன்பிலே நடந்துகொள்ளுங்கள் (எபே 5:2) என்று எபேசியர் நிருபத்திலே எழுதுகின்ற பவுல், அதனை எவ்விதமாக நடைமுறை படுத்த முடியும் என்பதை 7 குறிப்புகளில் விவரிக்கிறார்.
2. எல்லார்மேலுள்ள அன்பாயிருக்க வேண்டும். 1:15
3. வேரூன்றின அன்பாயிருக்க வேண்டும். 3:17
4. ஒருவரையொருவர் தாங்குகிற அன்பாயிருக்க வேண்டும். 4:2
5. பக்திவிருத்தி உண்டாக்குகிற அன்பாயிக்க வேண்டும். 4:16
6. விசுவாசத்தோடு கூடிய அன்பாயிருக்க வேண்டும். 6:23
7. அழியாத அன்பாயிருக்க வேண்டும். 6:24
முழுமையாக கிறிஸ்துவின் அன்பை போன்றதாக இருக்க வேண்டும்.
அது தான் அன்பிலே நடத்தல் (எபே 5:2) என்பதாகும்.
கருத்துகள் இல்லை: