கிறிஸ்துவின் மரணம் - எபிரெயர் நிருபத்தில்
எபிரெயர் நிருபத்தில் கிறிஸ்துவின் மரணம்
கிறிஸ்துவின் மரணத்தை 7 கோணங்களில் எபிரெய ஆசிரியர் விளக்குகிறார்.
2. மரணத்தை உத்தரித்தார் (2:9) - மகிமையினால் முடிசூட்டப்பட்டார்.
3. மரணத்தினால் அழித்தார் (2:14) - மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசை.
4. மரணத்தினால் பயத்தை நீக்கினார் (2:15) - மரண பயத்தின் அடிமைதனத்திலிருந்தவர்களுக்கு.
5. மரணமடைந்து நிவிர்த்தி செய்தார் (9:15) - அக்கிரமங்களை.
6. மரணத்தினால் நித்திய சுதந்தரம் அருளினார். (9:15) - அழைக்கப்பட்ட நமக்கு.
7. மரணத்தினால் உறுதிப்படுத்தினார் (9:17) - புதிய உடன்படிக்கையை.
கருத்துகள் இல்லை: