ஒநேசிமு
“கிறிஸ்துவுக்குள் ஓர் புதிய மனிதனின் வாழ்க்கை நிலை”
(பிலேமோனுக்கு எழுதின நிருபத்திலிருந்து)
பிலேமோனின் வீட்டில் அடிமையாக இருந்த ஒநேசிமு தன் எஜமானுடைய வீட்டில், தான் செய்த தவறினிமித்தம், தண்டனைக்கு தப்பிக்கொள்ள, ரோமாபுரிக்கு வந்திருந்த சமயம், பவுலின் மூலமாக, கிறிஸ்துவில் புதிய மனிதனாகப் பிறந்தான்.
இதோ கிறிஸ்துவில் ஒநேசிமுவின் வாழ்க்கை நிலை
1. அநியாயஞ்செய்தவன் ஆண்டவருக்குள்ளானவனானான்.
வச. 16,18.
வச. 16,18.
2். பிரயோஜனமில்லாதவன் பிரயோஜமுள்ளவனானான்.
வச. 11
வச. 11
3். உபயோகமற்றவன் உடன் சகோதரனின் உள்ளத்தை கவர்ந்துகொண்டான். வச. 12
4. அடிமையென அழைக்கப்பட்டவன் அன்புள்ள சகோதரனானான். வச. 15
5. கீழான நிலையில் இருந்தவன் மேலான நிலையை அடைந்தான். வச. 15
6. பிரிந்து சென்றோடியவன பிரியமுள்ளவனானான்.
வச. 16
வச. 16
7. பாவ கடனை செலுத்தமுடியாதவன கடனிலிருந்து விடுதலையானான். வச. 18
“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.”
2 கொரிந்தியர் 5 :17
K. ராம்குமார்
கருத்துகள் இல்லை: