தேவனுடைய மனிதனின் சந்தோஷங்கள்
பவுலின் வாழ்க்கையிலிருந்து
(பிலிப்பியருக்கு எழுதின நிருபம் )
- சந்தோஷத்துடன் விண்ணப்பம் செய்கிறேன். 1:4
- எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன். 1:18
- நான் மறுபடியும், உங்களிடத்தில் வருவதினால் சந்தோஷப்படுகிறேன். 1:25
- உங்களின் சந்தோஷத்திற்காக பிழைத்திருக்கிறேன். 1:26
- உங்கள் ஒற்றுமை, எனது சந்தோசத்தின் நிறைவு. 2:2
- நீங்கள் ஜீவ வசனத்தை பிடித்திருந்தால், கிறிஸ்துவின் நாளிலே எனக்கு சந்தோஷம். 2:14
- விசுவாசத்திற்காக, பலியாகிறதிலே சந்தோஷப்படுவேன். 2:17
- நீங்களும் மகிழ்ந்து என்னுடனே சந்தோஷப்படுங்கள். 2:8
- எப்பாப்பிராவை மிகுந்த சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள். 2:29
- எழுதினவைகளையே எழுதுகிறேன் சந்தோஷப்படுங்கள். 3:1
- என் சந்தோஷத்தின் கிரீடம் நீங்களே. 4:1
- மறுபடியும், உங்கள் மனம் மலர்ந்தபடியால் கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன். 4:10
ஆகவே கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். பிலி 4:4
"சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மை வழி நடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க"
கருத்துகள் இல்லை: