Header Ads

நீயோ ஜெபம்பண்ணும்போது

 


ஒவ்வொரு ஸ்தானத்திலும் உள்ள நாம், எப்படி எவ்வித மனநிலையோடு  ஜெபிக்கவேண்டும் என்பதை வேதாகம பாத்திரங்களிடமிருந்து நம்மால் கற்றுக்கொள்ளமுடிகின்றது. 

நீயோ ஜெபம்பண்ணும்போது மத்தேயு 6:6

1. தகப்பனாக: பிள்ளைப்பாசத்துடன். -ஆதி 17:18

2. தாயாக: தியாக மனதுடன். -மத் 15:22

3. சகோதரனாக: ஆத்தும பாரத்துடன். -லூக் 16:27-28

4. சகோதரிகளாக: சகோதர சிநேகத்துடன். -யோவான் 11:3

5. கணவனாக: விவேகத்துடன். -1 பேது 3:7

6. மனைவியாக: சகிப்புத்தன்மையுடன். -1 சாமு 1:10

7. பிள்ளைகளாக: பிதாக்களின் வாழ்வில் தேவன் செய்த அதிசயங்களை மனதில் கொண்டு. -சங் 44:1

8. விசுவாசியாக: மரண நேரத்திலும், மனப்பூர்வமாய் மன்னிக்கும் மனதுடன். -அப் 7:60

9. ஊழியனாக: தன் மக்களை மனதிலே சுமந்துக்கொன்டு. -பிலி 1:4 -7

10. சிநேகிதனாக : தன் சிநேகிதர்களின் மீதுள்ள கர்த்தருடைய நோக்கமறிந்து. -யோபு 42:10

நாமும் எப்படி ஜெபிக்கவேண்டுமென நம் ஜெப வாழ்விற்கு வலு சேர்க்கிறார்கள். 

K ராம்குமார்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.