Header Ads

நாமும், நமது நல்ல மேய்ப்பரும்

 

நாமும், நமது நல்ல மேய்ப்பரும் 

யோவான் 10:14-15


ஒரு மேய்ப்பன் தன் ஆடுகளின் சுபாவத்தையும், அதன் இயல்புகளையும் அறிந்து மேய்த்து பராமரிப்பதுபோன்று, ஆண்டவர் நம் ஒவ்வொருவரின் இயல்பையும் அறிந்து நன்கு பராமரிக்கின்றார். 

ஆட்டின் இயல்பும், மேய்ப்பரின் பராமரிப்பும்

1.  ஆகாரத்தை அசைபோட்டுக்கொண்டே இருக்கும். – சங் 23:2 

( தேவன் நம்மை தாழ்ச்சியடைய விடாமல் போஷித்துக்கொண்டே இருக்கிறார் )

2. எளிதில் தாகத்தால் துவண்டுவிடும். – சங் 23:2 

( அமர்ந்த ஜீவத்தண்ணீரினால்  நம்  தாகத்தைத் தீர்க்கிறார் )

3. வழி தப்பும் இயல்புடையது. – லூக் 15:4 

( தேடி கண்டுபிடித்து நம்மை மீண்டும் தொழுவத்தில் சேர்க்கிறார் )

4. தன்னைத்தான் தற்காக்கும் திராணியற்றது. – ஏசா 53:7 

( இரவும் பகலும் நம்மைப்  பாதுகாக்கிறார் )

5. பின்தொடரும் இயல்புடையது. – யோ 10:4 

( நமக்கு முன்சென்று  வழி நடத்துகிறார் )

6. தன்னைத்தான் சுத்திகரித்துக்கொள்ள அறியாதது. – ஏசா 53:7 

( தேவன் நம்மை சுத்திகரித்து பரிசுத்தமாக்கிக்கொண்டேவருகிறார் )

7. தன்னை சுகமாக்கிக்கொள்ளத் தெரியாது. – மத் 9:6 

( நமக்குண்டாகும் காயங்களை குணமாக்கிக்கொண்டே இருக்கிறார் )

நல் மேய்ப்பரே நம்பிக்கையே நானும் உந்தன் ஆட்டுக்குட்டி

K ராம்குமார்

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.